Map Graph

அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.

Read article
Nearby Places
Thumbnail
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
Thumbnail
பொன்மலை
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.
திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை
Thumbnail
மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
Thumbnail
அண்ணா விளையாட்டு அரங்கம் - திருச்சிராப்பள்ளி
ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள அருங்காட்சியகம்
கே. கே. நகர், திருச்சி
திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
Thumbnail
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்